Thursday, 15 January 2015

Poster for request to madurai corporation in Iravathanallur

நீண்ட நாட்களாக மதுரை மாநகராட்சி 55 வார்டு ஐராவதநல்லூர் R.C. பள்ளிக்கு அருகே பள்ளி குழந்தைகள் அன்றாடம் பயன்படுத்தும் வாய்க்கால் பாலம் சேதமடைந்து மிகப்பெரிய துளைகளுடன் காணப்பட்டது.  இந்த பிரச்சனை ஐராவதநல்லூர் வாட்ஸ்அப்  நண்பர்களால் குரல் எழுப்பப்பட்டது. அதற்கு பல கோரிக்கைகள் வைத்தும் பயன் இல்லாததால்.. அழகிரி அவர்களின் அதரவாளரும் மதுரை 13 பகுதி திமுக இளைஞர் அணி து, அமைப்பாளரும் ஐராவதநல்லூர் திமுக பொறுப்பாளருமான திரு. கனகவேல் பாண்டியன் அவர்களால் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமாறு போஸ்டர் ஒட்டப்பட்டது. அதன் பயனாய் விரைவில் அந்த பாலம் சரி செய்யப்பட்டது.  


A very long time the damaged trainage bridge which is near RC Primary School was not repaired at madurai Madurai 55th ward Iravathanallur.This issue was raised early by Iravathanallur Whatsapp group. Youth members of Iravathanallur takes initiative to complaint the issue to madurai corporation. but It was not benefited. The Alagiri Supporter, Madurai 13th Area DMK youth Wing Secretary and Incharge of iravathanallur DMK Mr. R. Kanagavel Pandian take initative into this matter to prepared and posted for request to resolve this issue. Due to his poster, the issues was Resolved immediately. 


Iravathanallur
Poster by Mr.R.Kanagavel Pandian


Iravathanallur solved issue
Damaged Bridge